தட்டம்மை தடுப்பூசிக்குத் தடை: அரசின் மெத்தனப் போக்கால் உயிரிழந்த குழந்தைகள். தடுப்பூசிகளும், தடுப்பு மருந்துகளும் எடுத்துக் கொள்ள மக்களை வலியுறுத் தவும், அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பல ஆண்டுகள் பிடித்திருக்கின்றன. இந்த பயத்திலிருந்து மீண்டு நோய் தடுப்பு முறைகளுக்கு மக்களை திசை திருப்புவது கடினமான காரியமாகவும் இருக்கலாம். - திருவள்ளூர் அருகே தடுப்பூசி போட்ட 4 குழந்தைகள் சாவு maalaimalar.com - தடுப்பு ஊசி நிறுத்தம், 4 பேர் சஸ்பெண்டு maalaimalar.com - ரூ.12 லட்சம் நிதி உதவி - முதல்வர் maalaimalar.com - மருந்து தயாரிப்பில் தவறு இல்லை - மருந்து நிறுவன அதிகாரி maalaimalar.com - சஸ்பெண்டு ஆன நர்சு மீது பாசம் காட்டும் கிராம மக்கள் maalaimalar.com - திருவள்ளூரில் மத்திய குழு விசாரணை maalaimalar.com - பள்ளி குழந்தைகளுக்கு இருதய பரிசோதனை maalaimalar.com - அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை thinaboomi.com - குழந்தைகள் பலி: பா.ஜ.க. கண்டனம் thinaboomi.com - குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி போடத் தடை: மத்திய அரசு உத்தரவு. ஒரிசாவிலும் 2 குழந்தைகள் பலி இந்தியா முழுவதும் தடை viduthalai.com |